தரணி போற்றும் தமிழை பொறியியல் கல்லூரியிலும் மலர்ந்திடவைக்கும் வகையில் வளர்த்தமிழ்ப்பேரவை மாணவர்களிடையே தமிழார்வத்தை ஏற்படுத்தி அவர்களது படைப்புகளை தமிழன்னைக்குப் பரிசாய் சூட்டிக் கொண்டிருக்கின்றது அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த கலைச் சொற்களையும் எழில் சொற்களாக்கி தமிழின் தனித்தன்மைக்கு சான்றாக விளங்குகின்றது.
பொறுப்பாசிரியர்: M.அனந்த குமார், உதவி பேராசிரியர்/ இயந்திரவியல்